Song 28 / 100

திறக்காதே (2)

திறக்காதே (2) சாத்தான் கதவை தட்டுவான் எதிர்த்து நின்று காத்திடு கண்ணின் கதவை திறக்காதே மண்ணின் ஆசையை தந்திடுவான் விண்ணின் வாழ்வை இழந்திடுவாய் – நிச்சயம் (2) செவியின் கதவை திறக்காதே செம்மையாய் பேசிடுவான் சாவின் பாதையில் நடத்திடுவான் – நிச்சயம் (2) ஆதாம் ஏவாளை ஏமாற்றினான் ஆசீர்வாதங்களை இழக்கச் செய்தான் ஆகாததே அவன் ஆலோசனை – நிச்சயம் (2)
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs