Song 27 / 100

கொக்கரக்கோ (2)

கொக்கரக்கோ (2) சேவல் பாடும் பாட்டு அது சந்தோச பாட்டு குக்கு (2) குக்குகு அது குயில் பாடும் பாட்டு அது சந்தோச பாட்டு காலையில் அவை எழுந்ததும் மகிழ்ந்து பாடிடுதே (2) காலையில் அவை எழுந்ததும் மகிழ்ந்து ஆடிடுதே (2)
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs