Song 26 / 100

தாத்தா நோவா தாத்தா

தாத்தா நோவா தாத்தா நல்ல கப்பல் ஒன்று செய்தார் ஏலா ஏலா ஏ – லா – இளசா கோபெர் மர கப்பலத்து கட்டளைதான் கர்த்தரது – ஏலா மக்கள் எல்லாம் சேர்ந்து வந்து தாத்தாவைதான் – கேலி செய்தனர் ஏலா கீழ்ப்படிந்த நவா தாத்தா குடும்போடு காக்கப் பட்டார் – ஏலா கேலி செய்த மக்கலெல்லாம் தண்ணிலே முழுங்கினாரே – ஏலா
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs