Song 24 / 100
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தத்தால்
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்.
Vallamai undu undu arputha vallamai
Yesuvin rathathaal
Vallamai undu undu arputha vallamai
Aatukuttiyin rathathinaal.
