Song 20 / 100
ஓ! தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்
ஓ! தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்
என்னை தூக்கி எடுத்தார் இயேசு
தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே
ஓ! தேவனுக்கு மகிமை
நான் இயேசுவை நேசிக்கிறேன்
மென்மேலும் நேசிக்கிறேன்
அக்கரையில் நான் நின்று அவரை
என்றென்றும் வாழ்த்துவேன்.
Oh! Devanukku mahimai thooki eduthaar
Ennai thooki eduthar yesu
Tham karathai neeti ratchitharae
Oh ! devanukku mahimai
Naan yesuvai nesikiren
Menmelum nesikiren
Akkaraiyil naan nindru avarai
Endrendrum vaazhthuven.
