Song 17 / 100
என் உள்ளம் தேவன்மேல் பொங்கி வழியுதே
என் உள்ளம் தேவன்மேல் பொங்கி வழியுதே
இயேசென்னை இரட்சித்தார் நான் ஆடி பாடுவேன்
எவரும் அறியாரே
என் உள்ளம் பொங்குதே
என் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே.
En ullam devanpal pongi vazhiyuthae
Yesennai ratchithaar naan aadi paduven
Evarum ariyaarae
En ullam ponguthae
En ullam pongi pongi pongi pongi vazhiyuthae.
