Song 14 / 100

சுற்றி வருவான் சாத்தான்

சுற்றி வருவான் சாத்தான் சும்மா விட மாட்டான் எட்டிப்பிடித்து உன்னை விழுங்க வகை பார்ப்பான் வலையில் சிக்கிடாமல் விழித்து ஜெபம் பண்ணு வேத வசனம் கூறி எதிர்த்து நின்று வெல்லு.
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs