Song 13 / 100
ஆட்டம் ஆடலாம் – ஆஹா
ஆட்டம் ஆடலாம் – ஆஹா
பாட்டு பாடலாம்
வேத வசனம் சொல்வது போல
தினம் நடக்கணம் – தம்பி (பப்பா)
கடைக்கு போகலாம் – அழகு
பொம்மை வாங்கலாம் – ஆனால்
அம்மா அப்பா சொல்வது போல
கேட்டு நடக்கணம் – பப்பா (தம்பி)
பள்ளிக்கு போகலாம் – நல்ல
பாடம் படிக்கலாம் – ஆனால்
கர்த்தருக்கு பயந்து நடக்க
பழகிக்கொள்ளணும் – தம்பி (பப்பா)
Aattam aadalam – aaha
Pattu paadalam
Vedha vasanam solvathu pola
Dhinamum nadakkanum – Thambi (pappa)
Kadikku pogalaam - azhagu
Bommai vaangalaam - aanal
Amma appa solvathu pola
Kettu nadakkanum – Pappa (Thambi)
Pallikku pogalaam – nalla
Paadam padikkalaam – aanal
Kartharukku bayanthu nadakka
Pazhagi kollanum . – Thambi (Pappa)
