Song 12 / 100
A – B – C A – B – C
A – B – C A – B – C
A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி
B என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி
C என்ற கழுதைக்கு கிரிஸ்தெயேசு சவாரி
A – B – C A – B – C
அப்சலோம் சவாரிக்கு அந்தரத்தில் முடிவு
பிலேயாம் சவாரிக்கு தலை போய் விட்டது
கிரிஸ்தெயேசு சவாரி கெம்பீரமாய் போகுது.
A – B – C A – B – C
A – B - C A – B – C
A endra kaluthaikku apsalom savaari
B endra kaluthaikku pilayaam savaari
C endra kaluthaikku kiristheyesu savaari
A – B - C A – B – C
Apsalom savaarikku antharathil mudivu
Pilayaam savaarikku thalai poi vittathu
Kiristheyesu savaari gembeeramai poguthu.
A – B - C A – B – C
