Song 11 / 100

என்னை பூசி காயங்கள் ஆற்றியே

என்னை பூசி காயங்கள் ஆற்றியே திராட்சை ரசத்தால் என் ullam தேற்றியே மரண தருவாயில் என்னை அவர் கண்டார் அன்பாய் எரிகோ நகர் வீதி தனிலே எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்கள் எந்தன் நல்ல இயேசு என் சிந்தை கவர்ந்தார் எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்கள் என்றென்றும் என் சிந்தை நிறைத்தார்
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs