Song 10 / 100
குட்டி நானையா கழுதை குட்டி நானையா
குட்டி நானையா கழுதை குட்டி நானையா
இயேசு ராஜா ஏறிச் செல்லும் குட்டி நானையா
இயேசு ராஜா செல்லுகையில் ஓசன்னா ஓசன்னா
என்ற ধ্বனி கேட்குதே
துள்ளி துள்ளி ஓடி வருவேன் நான்
எந்தன் உள்ளம் பொங்கி வருவதால்
Kutti naanaiyaa kazhuthai kutti naanaiyaa
Yesu raja eari chillum kutti naanaiyaa
Yesu raja selgaiyil hosanna hosanna
Endra dhoni ketkkuthey
Thulli thulli oodi varuven naan
Endhan ullam pongi varuvathaal
