Song 7 / 100

கட்டிடத்தை கட்டும் முன்னால் கணக்கு பார்க்கணும்

கட்டிடத்தை கட்டும் முன்னால் கணக்கு பார்க்கணும் கட்டிடத்தை கட்ட போகும் இடத்தை பார்க்கணும் கடல் மண்ணைப் போலிருந்தால் காட்டிடம் இடிந்திடும் கன்மலை இயேசுவின்மேல் கட்டினால் அது நிலைத்து நின்றிரும்
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs