Song 5 / 100

பொன்னாசை பொருளாசையா உன்னையும் மாற்றலாம்

பொன்னாசை பொருளாசையா உன்னையும் மாற்றலாம் உன் வாழ்வில் வீணாக குறையும் ஆகலாம் பணம்நன்றால் பிணம் கூட எழுந்து நடக்கலாம் பணம் வந்தால் குணம் கெட்டு பிணமும் ஆகலாம் குறைவின் நிலையில் பலபேர் குன்றலாம் பணம் போனால் நிகரெல்லாம் பறந்தோடலாம் – பொன்னாசை
#christiantamilsong #kidstamilchristiansong #vbstamilsong #sundayschooltamilsong #tamilsundayschoolsongs #jesustamilsongs #tamilworshipsongs #tamilpraisesongs #childrenschristiansongs #tamilbiblesongs