Song 4 / 100
இயேசுவை நம்பிக் கொண்டிரு
இயேசுவை நம்பிக் கொண்டிரு
உன்னை கைவிடாரே
துன்பம் துயரம் யாவினும்
உன்னை கருத்தாய் காப்பாரே
சந்தோச நாளினும்
சாம்சார வேளையிலும் ஏங்குதுயே
துதி பாடுவோம்
Yesuvai nambi kondiru
Unnai kaividarey
Thunbam thuyaram yaavinum
Unnai karuthaai kaapaarey
Santhosa naalinum
Samsara velaiyilum yenguthey
Thuthi paaduvom
