Song 3 / 100
அற்புதம் அற்புதம் இயேசு எனக்கு
அற்புதம் அற்புதம் இயேசு எனக்கு
யோசனை கர்த்தராம் நல்ல மேய்ப்பராம்
பாவம் சாபம் நீக்கி என்னை இரட்சித்தார்
அற்புதம் என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
Arputham arputham yesu enakku
Yosanai kartharaam nalla meipparaam
Paavam saabam neeki ennai ratchithaar
Arputham en yesuvukku sthothiram
