Song 2 / 100
அல்லேலூயா நம் தேவன் நித்தியபிதா
அல்லேலூயா நம் தேவன் நித்தியபிதா
ஆமேன் நித்தியபிதா
நம் தேவன் நித்தியபிதா
அல்லேலூயா நம் தேவன் சர்வ வல்லலர்
ஆமேன் சர்வ வல்லலர்
நம் தேவன் சர்வ வல்லலர்
அல்லேலூயா நம் தேவன் வெற்றிவேந்தன்
ஆமேன் வெற்றிவேந்தன்
நம் தேவன் வெற்றிவேந்தன்
Alleluiya nam Devan niththiyabithaa
Amen niththiyabithaa
Nam Devan niththiyabithaa
Alleluiya nam Devan sarva vallalar
Amen sarva vallalar Nam Devan sarva vallalar
Alleluiya nam Devan vettiventhan
Amen vettiventhan Nam Devan vettiventhan
