Song 1 / 100
ஆண்டவரே என் காலமெல்லாம் உம் கையிலாய் நானல்லவோ -2
ஆண்டவரே என் காலமெல்லாம் உம் கையிலாய் நானல்லவோ -2
வீட்டிலும் பள்ளியிலும் வேறெந்த வேலை செய்கையிலும்
நானும் அவருக்காய் வாழ வேண்டும்
ஆண்டவரை நான் வேண்டுகிறேன் – ஆண்டவரே
Andavarey en kaalamellaam um kaiyilay naanallavo -2
Veetilum palliyilum verendha velai seigaiyilum
Naanum avarukaai vazha vendum
Andavarai naan vendukindren – Andavarey
